#BREAKING || மீண்டும் திறக்கப்பட்ட அணை.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
தொடர் மழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்வரத்து 2,500 கனஅடியாக அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து நீர் திறப்பு
முழுக் கொள்ளளவான 119 அடியில் 117.45 அடியை நெருங்கியது அணையின் நீர்மட்டம்
தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல்
Next Story