#JUSTIN || வாட்ஸ்அப் குரூப்பில் வந்த பள்ளி மாணவர்களின் அதிர்ச்சி வீடியோ... உச்சகட்ட பரபரப்பில் சேலம்
இருதரப்பு மோதலான மாணவர்கள் சண்டை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த திருமானூர் இருதரப்பு மோதலான மாணவர்கள் சண்டை
திருமானூரில் வாட்ஸ்அப்பில் உலா வரும் மாணவர்கள் இடையேயான மோதல் தொடர்பான வீடியோ
அசாதாரணமான சூழல் நிலவுவதால் திருமானூரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு - பதற்றம்
மாணவர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வது போன்ற வீடியோ வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதால் பிரச்சினை
Next Story