வியாபாரிகள் கவனத்திற்கு.. இப்படி செய்தால்.! - உரிமம் ரத்து

x

சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன... நடைபாதையில் அனுமதி இன்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் பொருட்கள் அகற்றப்பட்டன... மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் காவல்துறையினர் உதவியுடன் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அதிரடியாக அகற்றி மாநகராட்சி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்..


Next Story

மேலும் செய்திகள்