#JUSTIN || "தவறான சர்ஜரி.." சிசு பிறந்ததும்; குடும்ப கட்டுப்பாடு.. பறிபோன பெண் உயிர் - பிள்ளைகளோடு நடுரோட்டில் கதறும் தந்தை
சேலம் அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவுக்காக அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஆத்தூர் அருகே பனமடல் பகுதியை சேர்ந்த செல்லம், என்பவர் உயிரிழந்த சோகம் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக, மருத்துவமனை நிர்வாகம் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு கருமந்துறை - ஏத்தாப்பூர் சாலையில், உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு
Next Story