சேலத்திற்கு காத்திருக்கும் மிகப்பெரிய திட்டம் - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
சேலத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான வேலைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வெகு விரைவில் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார்.
Next Story