பிரபல ரவுடி ஜானை வெட்டியவர்கள் அய்யோ.. அம்மா என கதறல்.. உயிர் போகும் அளவுக்கு நரக வலி
ஈரோடு அருகே நடந்த கொலை வழக்கில் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர் உள்பட 4 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் தனது மனைவியுடன் காரில் சென்றபோது, ஒரு கும்பல் வெட்டிக் கொன்றதை அடுத்து, சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். ஒருவர் வெட்டுக்காயங்களுடன் பிடிபட்ட நிலையில், 3 பேரை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர்.
Next Story