ஓடும் போதே திடீரென பற்றி எரிந்த கார்..சேலத்தில் அதிர்ச்சி..உள்ளே இருந்த ஓட்டுனரின் நிலை? | Salem

x

சேலம் மாவட்டத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் சென்று கொண்டு இருந்த கார் திடீரென தீ​ப்பிடித்து எரிந்தது. அப்போது காரை ஓட்டிச் சென்ற கணேசன் என்பவர், காரை நிறுத்திவிட்டு உடனடியாக வெளியேறியதால் உயிர்பிழைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்