உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை | Zelenskyy | Ukraine

x

ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, தங்களுக்கு உண்மையான மற்றும் நீடித்த அமைதி தேவை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கீவ்வில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு தங்கள் நாட்டிற்கு நீடித்த அமைதி தேவை என ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் அமைதியை தரமாட்டார் என கூறிய அவர், வலிமை, அறிவு மற்றும் ஒற்றுமையால் நாம் அமைதியை வென்றெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்