#BREAKING || ரூ.1.37 லட்சம் கோடி - தமிழகத்துக்கு கிடைத்த ஆஃபர்
எரிசக்தி துறையில், 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன
மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல்/"இதன் மூலம் 18,420 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக மேற்கொள்ளப்பட உள்ளது"
Next Story