JUSTIN || "நேருக்கு நேர் சந்தித்து விஜய் பேசியது இதுதான்" - உடைத்து சொன்ன ஆளுநர் மாளிகை
மாண்புமிகு ஆளுநர் அவர்களை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசமடைந்து வருவதாகவும் அதன் சமீபத்திய வெளிப்பாடாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தையும் குறிப்பிட்டு இவை தொடர்பாக ஆளுநரின் தலையீடு கோரி மனு அளித்தார்.
Next Story