திடீரென டெல்லிக்கு பறந்த ஆளுநர் - இது வேறகாரணமாம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஏர் இந்தியா விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இது அவரது சொந்தப் பயணம் என்றும், டெல்லி பயணத்தில் வேறு முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு, வருகிற 25-ம் தேதி ஆளுநர் சென்னை திரும்புகிறார்.
Next Story