நடராஜர் கோயிலின் 142 அடி உயர கோபுரத்தில்... ஏற்றப்பட்ட தேசியக்கொடி... குடியரசு தின கொண்டாட்டம்

x

76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. கோவில் கிழக்கு பகுதியில் உள்ள 142 அடி உயர கோபுரத்தில், தேசியக் கொடியை ஏற்றி தீட்சிதர்கள் மரியாதை செய்தனர். முன்னதாக, நடராஜர் முன்பு தேசிய கொடியை வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோபுரத்தில் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்