RCBக்கு தான் Cup-ஆ? - கோலியிடம் தோனி சொன்னது வைரல்

x

RCBக்கு தான் Cup-ஆ? - கோலியிடம் தோனி சொன்னது வைரல் | RCB | Dhoniஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லுமாறு, பெங்களூரு வீரர் விராட் கோலிக்கு தோனி வாழ்த்து கூறியுள்ளார். ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான மிக முக்கியமான போட்டியில், சென்னை அணியை ஆர்.சி.பி. வீழ்த்தியது. இதன் பிறகு, ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு தன்னை நேரில் சந்திக்க வந்த விராட் கோலியிடம், இறுதிப்போட்டிக்கு நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டும் மற்றும் அதில் வெற்றிபெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என தோனி வாழ்த்து கூறி அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்