சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் பெருமாள் சிலையை நிறுவிய மர்ம நபர்கள்

x

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள யோக ஸ்ரீ நரசிம்மர் ஆலய வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் இரவோடு இரவாக மர்மபர்கள் சிலர், கருப்பு நிற கிரானைட் கல்லால் ஆன 15 அடி உயர, சீனிவாசப் பெருமாள் சிலையை நிறுவி பூஜை செய்தனர். இதை அடுத்து, அனுமதி இன்றி வைத்த இந்த சிலையை அதிகாரிகள், அகற்ற முயற்சித்த போது, எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்