#BREAKING || கிளாஸுக்குள் மயங்கி விழுந்து பலியான மாணவி - அலறிய தோழிகள்..குலைநடுங்க வைக்கும் சிசிடிவி

x
  • வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி பலி - அதிர்ச்சிகர சிசிடிவி
  • ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு
  • வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்த அதிர்ச்சிகர சிசிடிவி
  • நேற்று வகுப்பறை நடந்து கொண்டிருந்த போது மாணவி திடீரென மயங்கி விழுந்தார்
  • மாணவிக்கு முதலுதவி அளித்து மருத்துவமனை அழைத்து சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
  • இதய குறைபாடு காரணமாக மாணவி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

Next Story

மேலும் செய்திகள்