திடீரென தீப்பிடித்து எரிந்த குப்பை சேகரிக்கும் வாகனம் - என்ன காரணம்?.. அதிர்ச்சி காட்சி
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் பேட்டரியால் ஆன, குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த நிலையில், உடனடியாக ஊழியர்கள் சாதுர்யமாக தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து இயந்திரக் கோளாறா? அல்லது வேறு ஏதும் காரணமா? என ஆற்காடு நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story