25,000 நபர்களுக்கு வேலை... க்ரீன் சிக்னல் காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

25,000 நபர்களுக்கு வேலை... க்ரீன் சிக்னல் காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட்டில், தைவானின் ஹாங் ஃபூ நிறுவனம்,

காலணி ஆலை அமைக்க காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்