#JUSTIN || பயணிகள் தூங்கும் நேரத்தில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ஸில் பெரும் விபரீதம் - என்ன நடந்தது?

x

புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த ராமேஸ்வரம் விரைவு ரயில் புகை போக்கியில் தீ

எஞ்சின் புகை போக்கியில் உள்ள டியூப் வெடித்ததால் பற்றி எரிந்த நெருப்பு

உடனடியாக விரைவு ரயிலை நிறுத்தி சாதுரியமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர்

ரயில் ஓட்டுநரின் சாதுரியமான செயல்பாட்டால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு ராமேஸ்வரம் புறப்பட்டது விரைவு ரயில்


Next Story

மேலும் செய்திகள்