ராமேஸ்வரத்தை அதிர வைத்த பகீர் சம்பவம்... களமிறங்கிய போலீசார் - பரபரக்கும் அதிரடி ரெய்டு
ராமேஸ்வரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில், ரகசிய கேமரா வைத்து பெண்களை வீடியோ எடுத்த விவகாரத்தை தொடர்ந்து, அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story