#JUSTIN || ராமேஸ்வரத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா - சிக்கிய 200 வீடியோக்கள்

x

"உடை மாற்றும் அறையில் கேமரா - 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள்" ராமேஸ்வரத்தில் பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கி உள்ளதாக போலீசார் தகவல் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரத்தில் ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவர் கைது வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றி வணிக நோக்கில் செயல்பட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை இந்த விவகாரத்தில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்