கெட்டுப்போன உணவுகளை விற்ற பேக்கரிகள் - அதிர்ச்சியில் ராம்நாடு | Rameshwaram | Bakery | ThanthiTV
ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரிகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கெட்டுப்போன தரமற்ற பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெட்டுப்போன தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் பேக்கரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story