நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி காட்சி

x

பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஆட்டோ ஒன்று திடீரென மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் நல்வாய்ப்பாக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்... அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த உயர் கோபுர மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது... அப்போது சாலையோரம் நின்றிருந்த சுற்றுலாபயணிகளுக்கு நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.. இந்த பரபரப்பான விபத்து பதிவான சிசிடிவி காட்சியைக் காணலாம்..


Next Story

மேலும் செய்திகள்