"ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது.." போராட்டத்தில் குதித்த ஊர்மக்கள் - ராமநாதபுரத்தில் பரபரப்பு
பன் ஊராட்சியை ராமேஸ்வரம் நகராட்சியோடு இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாம்பன் ஊராட்சியை நகராட்சியோடு இணைத்தால் நூறுநாள் வேலை திட்டம் மூலம் பயன்பெற முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இணைப்பு நடவடிக்கையை கைவிடும் வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story