ஆம்புலன்சில் வந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவன் - நெகிழ்ந்து போன ஆசிரியர்கள்
ராமநாதபுரத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஆம்புலன்ஸில் தனது தாய் - தந்தை மற்றும் உறவினர்கள் உதவியுடன் வந்து தேர்வு மையத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிச் சென்றுள்ள சம்பவம் கல்வியின் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பாக அமைந்தது. நம்புதாளை அருகே உள்ள மோர்ப்பண்ணை பகுதியை சேர்ந்த மாணவர் சமய ரித்திக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்டு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ,
மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவர், தேர்வை தவறவிட மனமின்றி ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதியுள்ளார்.
Next Story