"20 நாளா தண்ணீல கெடக்குறோம்.." - செய்வதறியாது விழிபிதுங்கும் ராமநாதபுரம் மக்கள்

x

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம், கலைஞர் நகர், ஜே.ஜே. நகர்,எருமை தரவை, உள்ளிட்ட பகுதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த நிலையில் ஊருணி கரையில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்