“ஆதி சிதம்பரம் ஆருத்ரா நாட்டியாஞ்சலி“ - ஆர்வமுடன் நடனமாடும் கலைஞர்கள்...!
ராமநாதபுரம் திரு உத்திர கோச மங்கையில் உள்ள மங்கள நாதர் கோவிலுக்கு மற்றொருபுறம் ஆதி சிதம்பரம் "ஆருத்ரா நாட்டியாஞ்சலி 2025" என்ற தலைப்பில் 24 மணிநேரமும் இடைவிடாது நடைபெறும் நடன நிகழ்ச்சி நடந்தேறும் நிலையில் நடனக் கலைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்...
Next Story