ஆதி ஜெகன்நாத பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு - பக்தர்கள் மனமுருகி தரிசனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகன்நாத பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், 44-ஆவது திவ்ய தேசமாகவும் திகழும் இந்தக் கோயிலில், பரமபத வாசல் வழியாக, ஆதி ஜெகன்நாத பெருமாள் எழுந்தருளினார். இதில், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து பெருமாளை வழிபட்டனர்.
Next Story