"இன்னும் 3 மாதங்கள்.. தலைவர் 171." - மாஸ் அப்டேட்டை இறக்கிய லோகேஷ் கனகராஜ்
நடிகர் ரஜினி காந்தின் 171வது திரைப்படத்திற்கான எழுத்துப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story