#BREAKING || ரூட்டை மாற்றியது என நினைத்த நேரத்தில் ட்விஸ்ட்..நாளை கொடுத்த மெகா வார்னிங் | Rain

x

தொடர்ந்து யுடன் போடும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி....

ஆந்திராவை நோக்கி சென்ற நிலையில் மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்பி வருகிறது....

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழ்நாடு கரையோரம் நிலை கொண்டுள்ளது....

இது தொடர்ந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த 24 மணி நேரத்தில் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....


Next Story

மேலும் செய்திகள்