#BREAKING || இந்த டைம் வரை வெளுக்க போகும் கனமழை... வானிலை மையம் கொடுத்த வார்னிங்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு
Next Story