கோமுகி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர்... வியக்க வைக்கும் டிரோன் காட்சிகள்

x

கனமழையாலும் கள்ளக்குறிச்சி கோமுகி அணையிலிருந்து 8ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பத்தாயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது...


Next Story

மேலும் செய்திகள்