பொளந்து கட்டிய கனமழை..750 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெல் நாசம்- வேதனையில் விவசாயிகள்

x

திருவாரூரில் 750 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்

தொடர் கனமழையால், சாய்ந்த நெற்பயிர்கள்

ஒரு ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 செலவு செய்தும் பலனில்லை - விவசாயிகள்

பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும் வேண்டுகோள்


Next Story

மேலும் செய்திகள்