வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம்.. மொத்தமாக இழுத்து செல்லப்பட்ட ராட்சத அலை - பீதியில் மக்கள்

x

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. வெள்ளகோவில் மீனவ கிராமத்தில், கடல் சீற்றம் காரணமாக மீன் இறங்கு தளம், மீன் உலர் தளம், தார் சாலை, வலைபின்னும் கூடாரங்கள், மின் கம்பங்கள், சிசிடிவி கேமரா ஆகியவை நேற்றிரவு கடலில் அடித்து செல்லப்பட்டன. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளக்கோவில் கடற்கரை பகுதியில் அலை தடுப்பு கருங்கல் சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்