வெளுத்து வாங்கிய கனமழை.. - அருவிகளுக்கு செல்ல தடை..
கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி மற்றும் மாசிலா அருவிகளில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
Next Story