நிரம்பி வழியும் ரயில்கள்... மூச்சு முட்டும் தாம்பரம் ஸ்டேஷன்... மல்லுக்கட்டும் பயணிகள்

x

படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள் ...

காவல்துறை தரப்பில் படிக்கட்டுகளில் தொங்காதீர்கள் என வலியுறுத்தல் ...

ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது ....

பொங்கல் பண்டிகையொட்டி ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுப்பதால் ரயில் நிலையங்களில் வழக்கமாக இயங்கும் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது ... நேரடி காட்சிகள்

தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை எதிரொலி - சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்கள் ...

சென்னை சென்ட்ரல் , எழும்பூர் , தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அலைமோது மக்கள் கூட்டம் ...

வழக்கமாக இயக்கப்படும் ரயில்களோடு சிறப்பு ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது ..

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் 12 க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம்

தாம்பரம் - திருநெல்வேலி , தாம்பரம் - கன்னியாகுமரி , சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி , தாம்பரம் - திருச்சி , எழும்பூர் - ராமேஸ்வரம் , சென்னை சென்ட்ரல் - பெங்களூர் , எழும்பூர் - திருநெல்வேலி , சென்ட்ரல் மதுரை , எழும்பூர் - மதுரை என இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கம் ..

தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே மாலை 5 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது ...


Next Story

மேலும் செய்திகள்