வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் திடீர் மாற்றம்... ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு | Railway
பயணிகளின் வசதிக்காக, வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்களில் மே 11 முதல் கூடுதலாக முன்பதிவில்லாத பொது இருக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்பதிவு இருக்கை வசதி பெட்டிகள் 12ஆக குறைக்கப்பட்டு, பொது இருக்கை வசதி பெட்டிகள் 4ஆக அதிகரிக்கப்படுகிறது.
Next Story