மனைவி வெற்றிக்காக கூட அல்லாமல்.. அவர் வெற்றிக்காக வேண்டிய சரத்குமார் - ஆண்டாள் கோயிலில் நெகிழ்ச்சி

x

விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா, தனது கணவர் சரத்குமார் உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ராதிகா - சரத்குமார் தம்பதிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மூன்றவாது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க வேண்டி, ஆண்டாளை தரிசனம் செய்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்