100% மரணம்.. நடுங்க வைக்கும் கடைசி கட்டம் உயிரை காக்க ஒரே வழி - RIG என்றால் என்ன..?
இந்தியாவுல போன வருஷம் 2024 ல மட்டும் 22 லட்சம் பேர்
நாய்க்கடிக்கு ஆளாகியிருக்காங்க. இதுல 48 பேர் ரேபிஸ் தாக்கி
இறந்துருக்காங்க. குறிப்பா நாய்க்கடியா இருந்தாலும் மற்ற விலங்குகளின் attack-ஆ இருந்தாலும் கிராமபறபகுதிகளில்தான் Severe ஆ இருக்கு. அதுவும் பாதிக்கப்படுறதுல 20% பேர் குழந்தைகள்னு புள்ளிவிவர சொல்லுது. நிலைமை இப்படி இருக்கும்போது, 2030க்குள்ள ரேபிஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்கிற அரசின் இலக்கினை நாடு அடையுமா என்பது கேள்விக்குறியாவே இருக்கு.
Next Story