ரூ.8 லட்சத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி...திறக்கப்படுவதற்கு முன் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரூ.8 லட்சத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி...திறக்கப்படுவதற்கு முன் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டிருந்தது. மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பாகவே, தொட்டியின் பல இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தரமற்ற கம்பிகள் மற்றும் சிமெண்ட் பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலவீனமாக இருப்பதாகவும், தொட்டியை கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story