ஒட்டு மொத்த கிராமத்தின் கண்ணீரை துடைத்த சிறுவனின் ஒற்றை வீடியோ - நிகழ்ந்த அதிசயம்!

x

புதுக்கோட்டை மாவட்டம் குருக்களையாபட்டி கிராமத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். கிராமத்தை சேர்ந்த சிறுவன் விஷ்ணு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், தனது கிராமத்தில் நீண்ட காலமாக உப்புநீரை குடிப்பதாகவும், நல்ல நீரை வழங்க் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ராகவா லாரன்ஸ் 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறு அமைத்து, மினரல் வாட்டர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்