வேங்கைவயல் விவகாரம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, புதுக்கோட்டையில் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறியும், இரு தரப்பினர் இடையே மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.
Next Story