கணவர் மயான தொழிலாளி, மனைவி தூய்மை பணியாளர் - தள்ளாடும் வயதில் தம்பதிக்கு துயரம்

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள T. புதுக்கோட்டை கிராமத்தில் சமீபத்தில் பெய்த மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் தங்க இடமின்றி தவித்து வரும் வயது முதிர்ந்த துப்புரவு பணியாளரின் குடும்பம் அரசு தங்களுக்கு வீடு கட்டி தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

கணவர் மைக்கல் ராஜ் மயான தொழிலாளராக இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணிபுரிந்து வரும் நிலையில், மனைவி போதும்பொண்ணு புதுக்கோட்டை பஞ்சாயத்தில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகின்றார்.


Next Story

மேலும் செய்திகள்