எலி ஸ்பிரேயால் 4 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் பெற்றோர்

x

எலி ஸ்பிரே வைத்து விளையாடிய 4 சிறுவர்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த ரிசிகேஸ், ரித்திக், கருப்பசாமி, தனபிரியன் ஆகிய 4 சிறுவர்கள் எலி ஸ்பேரேவை கையில் வைத்து விளையாடியுள்ளனர். அப்போது அதிலிருந்த

நுரை சிறுவர்களின் வாயில் சென்றதாக கூறப்படும் நிலையில், 4 பேரையும் பெற்றோர்கள் உடனடியாக மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 4 சிறுவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்