#BREAKING || புதுக்கோட்டையில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த எச்சரிக்கை - அதிர்ச்சியில் நிர்வாகிகள்

x

"பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யக் கூடாது"/ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது /அனைத்து தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி சுற்றறிக்கை/"பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தவிர்க்க வேண்டும்" /"பாத பூஜை தொடர்பான புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை பாயும்"/மாவட்ட கல்வி அலுவலரில் சுற்றறிக்கையால் தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி


Next Story

மேலும் செய்திகள்