#BREAKING || கணவரின் வீட்டின் முன்பு எரிக்கப்பட்ட மனைவியின் சடலம் - வெளியான அதிர்ச்சி காரணம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, த*கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை, கணவர் வீட்டின் முன்பாக வைத்து தகனம் செய்த உறவினர்களால் பரபரப்பு/2 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த புவனேஸ்வரி என்ற பெண், மன உளைச்சலில் கிணற்றில் குதித்து த*கொலை செய்து கொண்டார்/புவனேஸ்வரியின் த*கொலைக்கு அவரது கணவர் பழனிராஜ் தான் காரணம் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் போராட்டம்/பிரேத பரிசோதனை முடிந்ததும், புவனேஸ்வரியின் சடலத்தை, கணவர் பழனிராஜ் வீட்டின் முன் வைத்து, உறவினர்கள் தகனம் செய்ததால் பரபரப்பு///பொன்னன்விடுதி, புதுக்கோட்டை/3/கணவரின் வீட்டின் முன்பு எரிக்கப்பட்ட சடலம்...
Next Story