#BREAKING || வலியால் துடித்த மனைவி - நம்பிக்கை இல்லாத கணவனால் ஒரு உயிரே போயிடுச்சு
வீட்டில் பிரசவம் - குழந்தை உயிரிழப்பு /புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு/அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தையின் தாய் /பெரியசெங்கீரை கிராமத்தை சேர்ந்த ராஜசேகரின் மனைவி அபிராமி 2வது முறையாக கர்ப்பமாகியுள்ளார் /வலியால் துடித்த மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் கணவர் ராஜசேகர்/வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டதால் குழந்தை உயிரிழப்பு
Next Story