"பாஜக நாடாளுமன்றத்தில் ஏதோ தப்பாட்டத்தை நடத்தப்போகிறது" - அமைச்சர் ரகுபதி பேச்சு
"தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக மசோதாவை கொண்டுவருகிறது"
"பாஜக நாடாளுமன்றத்தில் ஏதோ தப்பாட்டத்தை நடத்தப்போகிறது"
"பாஜக ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலை செய்கிறது"
"எதிர்ப்பவர்களை வெளியேற்றிவிட்டு மசோதாவை கொண்டு வருவார்கள்"
"சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்"
Next Story