`கர்ப்பமே ஆகாமல் பிரசவம்..?' - தலைசுற்ற வைத்த சம்பவம்... சிக்கிய PHC

x

திருமயம் அருகே கடியாபட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தில் நிதி வழங்கியதில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி.


Next Story

மேலும் செய்திகள்