எல்லை மீறும் நிதி நிறுவனங்கள்...கலங்கும் குடும்பம்

எல்லை மீறும் நிதி நிறுவனங்கள்...கலங்கும் குடும்பம்
x

தனியார் நிதி நிறுவனத்தின் அடாவடி செயலால் பாதிகப்பட்ட குடும்பம்

புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்காயி, இவர் தனக்குச் சொந்தமான வீட்டில் தனது மகன்கள் சக்திவேல், முத்துக்குமார் ஆகியோருடன்

கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

மகன்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மூத்த மகன் சக்திவேலுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு ஏற்பட திடீர் பணத்தேவையை தொடர்ந்து வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து கிட்டதட்ட ரூ 8 லட்சம் வரை முத்தூட் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கான வட்டி மற்றும் அசலை கட்டி வந்து இருக்கிறார்.


ஒரு வயதான தாய் தன் சோகத்தை அடக்க முடியாமல் அழக்கூடிய காட்சிகள் தான் இது.

வீடு என்பது ஒவ்வொருவருக்கும் பல வித நினைவுகளை உள்ளடக்கிய பொக்கிஷம் போன்றதாகும், அப்படி சொந்தமாக கட்டிய வீட்டில் தனியார் நிதி நிறுவனங்கள் செய்த காரியம் தான் இந்த வயதான தாயின் அழுகைக்குக் காரணம்...


Next Story

மேலும் செய்திகள்