Bank Loan Repayment || தனியார் வங்கிகளிடம் அதிக வட்டி கட்டுனீங்களா? - ஐகோர்ட் போட்ட சூப்பர் உத்தரவு
கடன் தொகைக்கு, கொரோனா காலத்தில் அதிக வட்டி விதித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்குன்றத்தை சேர்ந்த சாந்திகுமாரி என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மனுவை பரிசீலிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.
Next Story